BIS 916 ஹால்மார்க் நகையை செய்கூலி, சேதாரம்
இல்லாமல் தரும் புதுமையான திட்டம் (11) மாதங்கள்
(நியூ KVM ஜூவல்லர்ஸ்-ன் அட்வான்ஸ் புக்கிங் பிளான்)

திவ்யம் |
|||
உதாரணம் |
|||
மாதம் |
செலுத்தும் தொகை |
அன்றைய மார்க்கெட்டின் விலை |
சேமிக்கும் தொகை (கிராமில்) |
1 | 5000 | 4400 | 1.14 கிராம் |
2 | 5000 | 4450 | 1.12 கிராம் |
3 | 5000 | 4500 | 1.11 கிராம் |
4 | 5000 | 4550 | 1.10 கிராம் |
5 | 5000 | 4600 | 1.09 கிராம் |
6 | 5000 | 4650 | 1.08 கிராம் |
7 | 5000 | 4700 | 1.06 கிராம் |
8 | 5000 | 4500 | 1.11 கிராம் |
9 | 5000 | 4500 | 1.11 கிராம் |
10 | 5000 | 4800 | 1.04 கிராம் |
11 | 5000 | 4800 | 1.04 கிராம் |
மொத்த எடை | 12.00 கிராம் |
பொதுவான சந்தேகங்கள் மற்றும் அதற்கான பதில்கள்:
நான் செலுத்தும் மாத தவணையை எவ்வாறு எனது கணக்கில் வரவு வைக்கப்படும்?
இத்திட்டத்தில் நீங்கள் செலுத்தும் தொகையை, அன்றைய மார்க்கெட் விலைக்கேற்ப தங்க(22K) எடையாக உங்கள் கணக்கில்
வைக்கப்படும்.
இத்திட்டத்தில் நீங்கள் செலுத்தும் தொகையை, அன்றைய மார்க்கெட் விலைக்கேற்ப தங்க(22K) எடையாக உங்கள் கணக்கில்
வைக்கப்படும்.
இத்திட்டத்தில் சிறப்புசலுகைகள் அல்லது பண்டிகைகால சலுகைகளுடன் பெற இயலுமா?
திட்ட பலன்களை, சிறப்பு சலுகைகள் மற்றும் பண்டிகை கால சலுகைகளுடன் இணைத்து பெற இயலாது. திட்டத்திற்கான பலன்களை மட்டுமே பெற இயலும்.
திட்ட பலன்களை, சிறப்பு சலுகைகள் மற்றும் பண்டிகை கால சலுகைகளுடன் இணைத்து பெற இயலாது. திட்டத்திற்கான பலன்களை மட்டுமே பெற இயலும்.
தவணையை செலுத்ததவறினால் என்னஆகும்?
தவணையை செலுத்த தவறும்பட்சத்தில், திட்டத்தின் பலன்களை பெற இயலாது. மொத்தம் செலுத்திய தவணை தொகையின் மதிப்பிற்கேற்ப நகைகளை சேதாரம் & GST செலுத்தியே வாங்க இயலும்.
இத்திட்டத்தில் சேருவதால் கிடைக்கும் பயன்கள் என்னென்ன?
இந்த மகத்தான திட்டத்தில் வாடிக்கையாளர்கள் விரும்பும் அனைத்து தங்க, வைர நகைகளை செய்கூலி, சேதாரமின்றி பெறலாம். (18% வரை). (ஸ்பெஷல் தங்கம், வைரம்,பிளாட்டினம் நகைகள் மற்றும் சில்வர் ஆன்டிக் நகைகளை தவிர)
இந்த மகத்தான திட்டத்தில் வாடிக்கையாளர்கள் விரும்பும் அனைத்து தங்க, வைர நகைகளை செய்கூலி, சேதாரமின்றி பெறலாம். (18% வரை). (ஸ்பெஷல் தங்கம், வைரம்,பிளாட்டினம் நகைகள் மற்றும் சில்வர் ஆன்டிக் நகைகளை தவிர)
இத்திட்டத்தில்குறைந்தபட்ச & அதிகபட்சமாதத்தவணை எவ்வளவு?
குறைந்தபட்சம் ரூ.1000 முதல் ரூ.15,000 வரை செலுத்தலாம்.
குறைந்தபட்சம் ரூ.1000 முதல் ரூ.15,000 வரை செலுத்தலாம்.
மாதத்தவணைஎப்போது, எவ்வாறுசெலுத்தவேண்டும்?
ஒவ்வொரு மாத 10ஆம் தேதிக்குள் மாதத் தவணையை தவறாமல் செலுத்திவிட வேண்டும். ரொக்கமாகவோ , கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் மூலமாகவோ நீங்கள் செலுத்தலாம். ஆன்லைன் மூலமாகவும் மாத தவணையை நீங்கள் செலுத்தலாம்.
ஒவ்வொரு மாத 10ஆம் தேதிக்குள் மாதத் தவணையை தவறாமல் செலுத்திவிட வேண்டும். ரொக்கமாகவோ , கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் மூலமாகவோ நீங்கள் செலுத்தலாம். ஆன்லைன் மூலமாகவும் மாத தவணையை நீங்கள் செலுத்தலாம்.
இத்திட்டத்தில் எனது சேமிப்பை பணமாக பெற இயலுமா?
தங்கம்/வைரம்/பிளாட்டினம் மற்றும் வெள்ளி நகைகளாக மட்டுமே பெற இயலும். எச்சூழ்நிலையிலும் தங்க காசுகளாகவோ அல்லது ரொக்கமாகவோ பெற இயலாது.
தங்கம்/வைரம்/பிளாட்டினம் மற்றும் வெள்ளி நகைகளாக மட்டுமே பெற இயலும். எச்சூழ்நிலையிலும் தங்க காசுகளாகவோ அல்லது ரொக்கமாகவோ பெற இயலாது.